ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Jaragandi

Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் … Read more