ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Jaragandi

Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் … Read more

தெலுங்கில் ரிலீஸாகவுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் … Read more

தெலுங்கிலும் வில்லனாக அதிரடி காட்ட ரெடியாகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்.!

தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் கில்லாடி படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜூன். தற்போது ஹீரோக்களிலிருந்து தடம் மாறி வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் மாஸான வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் … Read more

தெலுங்கில் வெறித்தனமாக வெளியான மாஸ்டர் டீசர்..!

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனிடையே, சென்ற தீபாவளி தினத்தன்று ரசிகர் பெரும் எதிர்பார்ப்பில் மாஸ்டர் … Read more

சாதனை படைக்குமா மாஸ்டர் – இன்று மாலை வெளியாகிறது டீசர்.!

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனிடையே, சென்ற … Read more

முதன் முதலாக தெலுங்கில் களமிறங்கும் அப்புக்குட்டி.?

இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது நடிகர் அப்புகுட்டி வெண்ணிலா கபடி குழு அழகர்சாமியின் குதிரை கில்லி, மதராசபட்டினம் ,வீரம் போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் ,  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகரான இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்குப் பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த … Read more

தெலுங்கில் வெளியான "வெறித்தனம்" பாடல்..! ஒரு மணி நேரத்திற்குள் 4 லட்சம் பார்வை ..!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில்  நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.”பிகில்”திரைப்படம் வருகிற 25-ம் தேதி  வெளியாக உள்ளது. Whistle – Verrekkiddam Lyric Video Telugu | … Read more

எங்க போன என்ன நீங்க நடிச்ச போதும்……

தெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆர். பயோபிக்’ என தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து … Read more

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 11வது சீசனின் பாடல் 5 மொழிகளில் வெளியானது…!

இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.   இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் … Read more

அண்டை மாநிலங்களான தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு ; யுகாதி பண்டிகை!

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தான் உகாதி அல்லது யுகாதி என கூறப்படுகிறது.யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். மகாராஷ்டிராவை சேர்ந்த மக்களும் இதே நாளை குடிபாட்வா எனவும்,அதேபோல் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது. யுகாதி பச்சடி: வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை … Read more