ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் … Read more

ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் விழா…வந்திறங்கிய திரைப்பிரபலங்கள்!

Shankar Daughter Wedding

Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா  சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். … Read more

பந்தயத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ திரைப்படம்.! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Indian 2

Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் … Read more

ஷங்கர் படத்துக்கு மியூசிக் பண்ண ரொம்ப கஷ்ட்டம்! என்ன ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி சொல்லீட்டிங்க?

arr and shankar

A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் … Read more

ஷங்கர் வீட்டு திருமணவிழா: முதலமைச்சருக்கு அழைப்பிதழ்.!

Shankar House Wedding

Shankar: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில, மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வேறுயாரும் இல்லை, ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் தான். சமீபத்தில் கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இன்று தனது மனைவி ஈஸ்வரியுடன் சென்ற இயக்குனர் … Read more

ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Jaragandi

Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் … Read more

லைக்காவுக்கு செலவு இழுத்துவிட்ட ஷங்கர்! இந்தியன் 2 ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?

s shankar

Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில்  பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். READ MORE – என்னது விவகாரத்தா? … Read more

யார் அந்த பச்சை மரகத நாணயம்.! ஷங்கரின் மகளை வர்ணித்த ரசிகர்கள்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நவராத்திரி தொடங்கிய நாளிலிருந்தே மங்களகரமாக கலர் கலர் புவடையில் சும்மா தகதகவென மின்னும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையும் படிங்களேன் – யாரு இந்த கொலு பொம்மை.? இவளோ அழகாக இருக்கீங்களே..! ரசிர்களை கொஞ்ச வைத்த … Read more

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!

இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்பொழுது சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ … Read more

நல்லநேரம் பொறந்தாச்சு..!நெகிழ்ச்சியில் வடிவேலு..!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் … Read more