ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் … Read more

பட வாய்ப்பு கூடுது சம்பளம் கூடவில்லையே! வேதனையில் நடிகை அதிதி ஷங்கர்?

aditi shankar

Aditi Shankar : நடிகை அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும் சம்பளம் இன்னும் லட்ச கணக்கில் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதி ஷங்கரை இயக்குனர் ஷங்கர் மகள் என்று கூறுவதை விட லக்கி ஹீரோயின் என்று அவரை கூறலாம். ஏனென்றால், அவருக்கு அந்த அளவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது. முதல் படத்திலே அவருக்கு கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக … Read more

அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!

Aditi Shankar

Aditi Shankar விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஷங்கரின் இளைய மகள் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும் நடித்து கொன்டும் வருகிறார். விருமன் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படங்களில் எல்லாம் நடிக்கிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? முதன் முதலாக கார்த்தியுடன் … Read more

அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

bayilvan ranganathan aditi shankar

பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் ஒருபக்கம் சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர் படங்களில் ஹீரோயினாகி நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை படிப்பில் அதிகம் கவனம் இருந்த காரணத்தால் அப்படியே சினிமாவுக்கு வராமல் திருமணம் செய்துவிட்டு திருமண வாழ்க்கையிலும் இணையப்போகிறார். Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! … Read more

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி! அதிர்ஷ்டத்தில் அதிதி ஷங்கர்?

aditi shankar

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகமான அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் அதிதி ஷங்கருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி … Read more