‘REST IN PEACE’ சித்தப்பா – டேனியல் பாலாஜி மறைவு குறித்து நடிகர் அதர்வா உருக்கம்.!

atharvaa - Daniel Balaji

Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு … Read more

அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்!

Aditi Shankar

Aditi Shankar விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஷங்கரின் இளைய மகள் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும் நடித்து கொன்டும் வருகிறார். விருமன் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படங்களில் எல்லாம் நடிக்கிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? முதன் முதலாக கார்த்தியுடன் … Read more

அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

Akash atharva

பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விஸ்ணு வரதன் அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ வேறு யாரும் இல்லை ஆகாஷ் மாம் தான். சேவியர் பிரிட்டோமகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. எனவே தனது மருமகனை வைத்து சேவியர் … Read more

ஜான்வி கபூரை முந்திய தங்கை…தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போனி கபூர் குடும்ப வாரிசு!

khushi kapoor - janhvi kapoor

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ‘ஆர்ச்சிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குஷி கபூர், கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகாவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது அறிமுகம் ஆக வேண்டும் என தவமாக … Read more

அதர்வா நடிக்கும் பிரமாண்ட புது படம்! இயக்குனர் யார் தெரியுமா?

atharvaa

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கதையும் கொண்ட படமாக இருக்கும். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பட்டத்து அரசன் திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா மூன்று திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுக்கான … Read more

மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. அதிர வைக்கும் “குருதி ஆட்டம்” டிரைலர்.!

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,  படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் முதல் பாடல் என படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

மெகா கூட்டணி.! பாலா – சூர்யா – யுவன் – அதர்வா – கீர்த்தி.!?

இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பவர் இயக்குனர் பாலா. தான் இயக்கிய முதல் திரைப்படமான சேது படத்திலே பல விருதுகளை வென்றார். கடைசியாக இவரது இயக்கத்தில் வர்மா படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாலா அடுத்ததாக நடிகர் அதர்வா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக … Read more

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.?

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் … Read more

அதர்வாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..? இணையும் அட்டகாசமாக கூட்டணி.?

அதர்வா நடிக்கவுள்ள அடுத்ததா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் … Read more

அதர்வாவுக்கு ஜோடியான நடிகை ஆஷிகா ரங்கநாத்.!

அதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சற்குணம் தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கானபூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. நேற்று இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்பட்டது. … Read more