மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY Bala - Raghava Lawrence

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் … Read more

எம்மாடியோ! ராகவா லாரன்ஸ் படத்திற்கு இத்தனை கோடி பெட்ஜெட்டா?

raghava lawrence

Raghava Lawrence தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புது படம் ஒன்று 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகிறது. கடைசியாக ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இருந்தது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை … Read more

தமிழில் ரீ எண்டரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. லாபம் திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்றே கூறலாம். குறிப்பாக அவருக்கு தமிழை விட தெலுங்கு மற்ற மொழிகளில் தான் பட வாய்ப்புகள் வந்து கொண்டு … Read more

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Jigarthanda On Netflix

டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் … Read more

பிரபல நடிகர் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கும்பல்!

பிரபல நடிகரும் நடன கலைஞருமான ராகவா லாரன்ஸ் தன்னை கடுமையாக திட்டிய கும்பலுக்கு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் தன்னையும் தன் குடும்பத்தையும் திட்டியவர்கள் நன்றாக இருக்குமாறு கடவுளிடம் வேண்டுவதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே சிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவார்.இவர் நடிப்பு ,நடனம் ,பாடகர்,தயாரிப்பாளர் மற்றுமில்லாமல் நேர்மையான சேவையாளராகவும் விளங்கி வருகிறார். மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் சிறந்த ரசிகராகவும் உள்ளார்.இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வருவதால் … Read more