ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Jigarthanda On Netflix

டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் … Read more

ஜிகர்தண்டா – 2 அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக … Read more

ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்.? கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பிளான்.!!

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். படம் வெற்றி பெற்றதை போல் படத்திலுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more