ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Jigarthanda On Netflix

டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் … Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் .! டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படத்திற்கு பூமிகா என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010இல் வெளியான நீதான் அவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த … Read more

ஓடிடி தளத்திற்காக  GVM-உடன் இணையும் பிரபல இயக்குநர்கள்.! யார் யார் தெரியுமா.?

ஓடிடி தளத்திற்காக  GVM-உடன் இணையும் பிரபல 5 இயக்குநர்கள். பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக ஒரு ஆந்தலாஜி திரைப்படத்தை 5இயக்குநர்கள் இணைந்து உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ், சுதா கோங்குரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் … Read more

விக்ரம்-60ல் அப்பாவும், மகனும்.! பெரிய ட்ரீட்டே இருக்கும் போலயே.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல … Read more