தாயாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்!

பூமிகா படத்தை பார்ப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் திட்டம் இரண்டு சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் பூமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ், … Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் .! டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படத்திற்கு பூமிகா என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010இல் வெளியான நீதான் அவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் திரையுலகில் அறிமுகமாகிய 10 ஆண்டுகள் நிறைவடைந்த … Read more