அதெல்லாம் பொய் நம்பாதீங்க… சுதா கொங்கரா கூறிய அதிர்ச்சி செய்தி.! அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்.!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும்,  இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் … Read more

ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.? சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் அடுத்த வெறித்தனம் விரைவில்….

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் … Read more

பிரம்மாண்ட படத்தில் சிம்பு..! ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் …? சோகத்தில் ரசிகர்கள் .!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா  இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த திரைப்படத்தை கேஜிஎப்  படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிமில் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே  நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்களேன்- மீண்டும் … Read more

தரமான சம்பவம்.! அஜித் படம் இயக்கும் சுதா கொங்கரா., எப்போது என வெளியான மாஸ் அப்டேட்?!

நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். … Read more

பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் எல்லாம் அப்படி தான் சொல்றாங்க.! – சுதா கொங்கரா.!!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் வரும் … Read more

சூர்யாவுடன் படம் பண்றது உறுதி.! இது தான் கதை.! – சுதா கொங்கரா.!

இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய சுதாகொங்கரா “நான் சூர்யாவுடன் படம் பண்ணுவது 100% உறுதி. இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்பவே சவாலான படமாக இருக்கும் என நான் நினைக்கிறன். மிகவும் … Read more

கே.ஜி.எப் குழுவுடன் கை கோர்க்கும் சுதா கொங்கரா.! மீண்டும் ஒரு ராக்கி பாய் நம்ம தமிழ் சினிமாவிலிருந்து ..?

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தாக சுதா கொங்கரா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார், அந்த படத்தை இந்தியன் சினிமாவே கொண்டாடி வரும் கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் … Read more

சிம்புவின் 50வது படத்தை சுதா கொங்காரா இயக்க உள்ளாரா.?! உண்மை நிலவரம் என்ன?

சிம்பு – சுதா கொங்காரா நிச்சயம் ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிக்கு மாநாடு மிக பெரிய காம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் வெற்றி சிம்பு அடுத்த எந்த படத்தில் நடிக்கிறார் அப்படம் எப்போது வெளியாகிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா பார்க்க வந்திருந்தார். அப்போது இருந்தே இருவரும் ஒரு … Read more

AK-61 வினோத்.! AK-62 சுதா கொங்கரா.! அஜித்தின் மாஸ்டர் பிளான்.!?

அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவது ஏறக்குறைய உறுதியான நிலையில், அஜித்தின் 62வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இவரது 60வது திரைப்படமாகும். H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அடுத்து 61வது திரைப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம். போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வலிமை பட ரிலீஸ் சமயத்தில் இருக்கும் என … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் கார்த்தி…??

நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் வதந்திக்கு நடிகர் காளி வெங்கட் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.  நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 படத்தை … Read more