சரக்கு கப்பல் மோதி பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.! வைக்கும் வீடியோ….

Bridge Collapse

America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதியதில் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 🚨 BREAKING – Singapore-flagged cargo ship, the Dali, was being tracked by US Coast … Read more

சென்னை சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.! 8 பேர் உயிரிழப்பு.!

Accident in Nellore

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத்திற்கு சுற்றுலா நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 8 மாவட்டங்களில் N.I.A அதிகாரிகள் சோதனை..! ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த … Read more

ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.!

Ooty Construction Accident

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே,  காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார் இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு … Read more

தமிழகத்தில் அடுத்தடுத்த விபத்துகள்… நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை…

Accident in Tamilnadu

கல்வி சுற்றுலா விபத்து : ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தை சேர்ந்த தனியார் கலை கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். கல்லூரியில் இருந்து தனியார் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பேருந்து நேற்று இரவு கல்லூரியில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விபத்துக்குள்ளானது. கல்லூரியில் இருந்து சிறுது தூரத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்புகையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த … Read more

நடுவானில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான போயிங் சரக்கு விமானம்.!

plane catches fire

அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்பொழுது, இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு … Read more

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து! 2 பேர் பலி!

Dhanushkodi National Highway

ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வடமாநிலத்தில் இருக்கும் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் ரமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலுக்கு சுற்றுலா வேன்களில் வந்தனர். கோவிலுக்கு வந்த பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு அதன்பிறகு  அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்லவும்  திட்டமிட்டிருந்துள்ளனர். இரண்டு வேன்களில் அவர்கள் சென்றுகொண்டிருந்த … Read more

கோர விபத்து! நேருக்கு நேர் மோதிய பேருந்து – லாரி! 12 பேர் பலி!

Assam accident

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 3)-ஆம் தேதி பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் லாரியும் மோதியதில் 5 பெண்கள் மற்றும் ஒரு மைனர் பையன்  உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இன்று அதிகாலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்று செல்லும் பேருந்து 45 பேருடன் கோலாகாட்டில் இருந்து டின்சுகியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் எதிர் திசையில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி … Read more

தீர்ந்தது பெட்ரோல், டீசல்… வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்.! பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு.!

Hit and Run - Lorry strike

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும், குறிப்பாக வடமாநிலங்களில் உள்ள லாரி, பேருந்து ஓட்டுனர்கள் கடும் … Read more

லாரி- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து… ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு !

Thirupathur Bus Accident

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் … Read more

கோர விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள்..! 7 பேர் பலி..!

ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம், குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் 7 பேர்உயிரிழந்தனர். மேலும், சிறுமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.