ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு ரைவல்ரி போட்டி !! பஞ்சாப் – மும்பை இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல எதிர்பார்ப்பு இந்த … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த சஞ்சு சாம்சன் ..!!

PBKSvsRR Toss [file image]

ஐபிஎல் 2024 : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 27-வது போட்டியாக இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இன்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் காயம் காரணமாக விலகி இருப்பதால் இந்த போட்டியில் அந்த அணியின் சாம் கர்ரன் தலைமை ஏற்று அணியின் கேப்டனாக களமிறங்கி உள்ளார். இந்த … Read more

தோல்வியை அடுத்த வெற்றி யாருக்கு ? ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல் ..!!

PBKSvsRR [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணி போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இவர்களின் கடந்த போட்டியில் நூல் இலையில் தோல்வியை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த போட்டியை எந்த அணிகள் கையாள போகிறார்கள் … Read more

இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

Shikar Dhawan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது.   பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் … Read more

ஐபிஎல் 2024 : ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி..!

PBKSvSRH

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். … Read more

ஐபிஎல் 2024 : நிதிஷ் ரெட்டி அரைசதம்..! பந்து வீச்சில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங்..!

PBKSvSRH

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். இன்று நடைபெற்று வரும் ஐபிஎல்  போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் … Read more

ஐபிஎல் 2024 : இன்றைய போட்டியின் வெற்றி யாருக்கு ? ஹைதராபாத்தை தாக்கு பிடிக்குமா பஞ்சாப் ?

PBKSvsSRH [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரில், தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன இந்த போட்டியில் வெற்றி பெறும் மணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் … Read more

‘அந்த ஷஷாங் சிங் நான் தான்’ ! பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் அதிரடி வீரர் ..!

Shashank [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்று பந்து வீச தயாராகும் பஞ்சாப் அணி ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியும் … Read more