விராட் கோலிக்கே சிரமம்… தோல்வி குறித்து டு பிளெசிஸ் கூறியது என்ன?

Faf du Plessis

ஐபிஎல்2024: முதல் இன்னிஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல என்று தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 … Read more

அவரது ஆட்டம் எங்களை வழி வகுக்கிறது – வெற்றி குறித்து டூ பிளெஸ்ஸிஸ்.!

Faf du Plessis - virat

IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார். ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் … Read more

CSKvsRCB : தொடங்கியது முதல் போட்டி ..! பேட்டிங் களமிறங்கும் பெங்களூரு ..!

IPL CskvsRcb Toss [ file image]

CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 … Read more

IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

TATA IPL 2024_17 SEASON CAPTAINS [ FILE IMAGE ]

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள … Read more

சூர்யகுமாரின் வீக்னஸை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்- முன்னாள் நியூசிலாந்து வீரர்

சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் … Read more

#IPL2022: 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி.. ஆனாலும் “வெயிட்டிங் லிஸ்ட்”!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் இறுதிவாய்ப்புக்காக காத்திருக்கின்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 … Read more

#IPL2022: ஹர்திக் பாண்டியா அரைசதம்.. பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 67-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சாஹா – … Read more

#IPL2022: பெங்களூர் அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் கனவை வெல்லுமா பெங்களூர்? குஜராத் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள 67-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த … Read more

#IPL2022: பந்துவீச்சில் சுருண்ட ஹைதராபாத்.. பெங்களூர் அணி அதிரடி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 54-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாப் டூ பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை … Read more