#BREAKING: தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி.!

தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் … Read more

உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய பெரும் பரிசு “யோகா”- பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து  நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.  நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. … Read more

மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு இலவச யோகா வகுப்பு.! சத்குரு அறிவிப்பு.!

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் … Read more

ரகுல் ப்ரீத் சிங் 'சக்ராசனம்' செய்யும் புகைப்படம்…!

ரகுல் ப்ரீத் சிங், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். அவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஸ்பைடர், தீீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்டாகிராமில் சக்ராசனம் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ரகுல் இன்றைய நாளை தனக்கு பிடித்தவாறு துவங்குவதாக பதிவிட்டுள்ளார்.

இது யோகாவா! நீருக்குள் வித்த காமிக்கும் நடிகை SHILPA SHETTY!! வைரல் வீடியோ

ஒரு இந்தியநடிகை மற்றும். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இவர் யோகாவில் சிறந்த விளங்குவர். இந்நிலையில் இவர் யோகாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். அந்த வகையில் நீருக்குள் யோகா செய்துள்ளார். எனவே நான் தண்ணீர் குழந்தை அல்ல. ஆனால் இன்று நான் ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். (நான்) இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது … Read more

அடேங்கப்பா! இப்படியுமா யோகா செய்வாங்க! வைரலாகும் வீடியோ!

நடிகை சில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை. மேலும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் நடனமாடிக் கொண்டே யோகா செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bz7mk7RBoEq/?utm_source=ig_web_copy_link

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link

சர்வதேச யோகத்தினத்தை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து, யோகாசனம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடிகை சில்பா செட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து யோகாசனம் செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By9V1KKBe5C/?utm_source=ig_web_copy_link

யோகா செய்யும் முன்னனர் நாம் செய்ய வேண்டிவை!

நமது உடல் பருமனாக உள்ளது, நாம் மிகவும் சோர்வாக இருக்கிறோம், நமக்கு ஏதேனும் நோய் வந்துள்ளது உடனே மருத்துவமனைக்கு செல்கின்றோம் அவர் தினமும் யோகா செய்ய சொல்கிறார். மறுநாள் காலையில் எழுந்து உடனே ஏதேனும் புதிதாய் தொடங்கபட்ட யோகா வகுப்பில் சேர்ந்து நானும் யோகா செய்கிறேன் என்றால் அது யோகா இல்லை . யோகாவை செய்ய தொடங்குவதற்க்கே பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஏமம். அதாவது, சமூக ஒழுக்கம். பொய் சொல்லாது, யாருக்கும் தீங்கு நினைக்காமல், … Read more

யோகாவின் படிநிலைகள்! நாம் செய்யும் யோகா எந்த நிலையில் உள்ளது?!

யோகா என்பது ஒரு லத்திய மொழி சொல். இந்த சொல்லுக்கான அர்த்தம் கிட்டத்தட்ட பொருந்தி போகும் தமிழ் வார்த்தை இணைத்தல் ஆகும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தவே இந்த யோகா பயிற்சியை முன்னோர்கள் கடைபிடித்தனர். யோகா என்பது நோயை தீர்க்கும் மருந்து இல்லை. நோய் நம் உடலுக்குள் புகாமல் இருக்க உடலையும் மனதையும் வலுப்படுத்தவே யோகா. யோகா என்பது ஆசனமும், மூச்சுப்பயிற்சியும் செய்யும் செயல் இல்லை. இந்த யோகா மொத்தம் 9 வகையாக உள்ளது. அவை, கர்ம யோகா, … Read more