சம்பளத்தை பாதியாக குறைத்து தயாரிப்பாளருக்கு உதவிய ரகுல் ப்ரீத்தி சிங்.! 

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை 50%  குறைப்பதாக ரகுல் ப்ரீத்தி சிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக  படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். … Read more

சம்பள விஷயத்தில் கரெக்ட்டா இருக்கணும் : நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி  ஒன்றில், ‘சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைக்க … Read more

தலைகீழாக தொங்கும் பிரபல நடிகை! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை யோகா பயிற்சி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு இந்த உணவு தான் கொடுப்பாராம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன், அவருக்கும் கொடுக்கும் உணவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BysN18dBsSN/?utm_source=ig_web_copy_link

அடேங்கப்பா! நீங்க பெரிய ஆளு தான்! நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட கலக்கல் வீடியோ!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByUHfYkh0nS/?utm_source=ig_web_copy_link

அரைகுறை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/ByLQIf-hGnD/?utm_source=ig_web_copy_link