கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை..!

அண்டார்டிகாவில், இந்தியாவில் உள்ள டெல்லி நகரத்தை போன்று 3 மடங்கு அதிகமுள்ள பனிப்பாறை கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு ஒருவித அச்சம் தோன்றியுள்ளது. உலகில் உள்ள பனிப்பாறைகள் பூமி வெப்பமாவதை தடுக்கிறது. அதன்படி பூமியின் தெற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் அதிமான அளவில் சூழ்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பல நகரங்கள், நிலப்பகுதிகள் கடலினுள் மூழ்கும் அபாயம் உள்ளது. தற்போது, நடைபெறும் காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் … Read more

வருமான வரி கணக்குகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். ..!

வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை வெளியிட வேண்டும். அந்தவகையில் கடந்த வருடம் 2020 ல் வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். அதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பாய்டனின் வருமானத்தை விட துணை அதிபர் கமலா ஹாரிஷின் வருமானம் 10 … Read more

கூகுள் டொமைனை வெறும் ரூ.207-க்கு வாங்கிய வெப் டிசைனர்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் 207 ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இன்றைய காலத்தில் கூகுள் தளம் அனைத்து பணியிடங்கள், தொழில் நிறுவனங்கள் மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா இடங்களிலும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் ரூ.207 வாங்கி உள்ளார். அந்த டொமைனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் டுவிட்டர் … Read more

நாம் இப்போது அபாயகரமான கட்டத்தில்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலக நாடுகளில் கொரோனா தற்போது மிக அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது  எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலைக்கார கொடூரக் கொரோனா பாதிப்பிற்கு உலக நாடுகள் எல்லாம்  கடும் உயிர்சேதத்தையும் பொருளாதார பெரும் இழப்பையும் கொடுத்து வருகின்றது.மேலும் இதனுடைய பரவல் ஆனது அசுர வேகத்தில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம்  எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் அமெரிக்கா, தெற்கு ஆசியா … Read more

நடுராத்திரியில் அறிக்கை..அத்துமீறும் சீனா!வெடிக்கும் கால்வான்

சீனா வெளியுறவு அமைச்சகம் ஆனது கால்வன் பள்ளத்தாக்கை  மீண்டும் உரிமை கோரி நள்ளிரவில் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு  உள்ளது இந்த பகுதி முழுவதும் எங்களுக்கு தான் சொந்தம் என சீனா மீண்டும் உரிமை கோரி  இந்தியாவுடன்  மல்லுக்கு நிற்கிறது. கால்வன் (கல்வான் அல்லது கல்வன்) இப்பள்ளத்தாக்குப் பகுதி இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதியை தற்போது சீனா திடீரென உரிமை கோரி அங்கு பதற்றமான சூழ்நிலையை … Read more

கொரோனா தொற்றின் உலக நிலவரம்… இதுவரை 18 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என தகவல்….

உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமக பலர் உயிரிழந்திருப்பினும் இதுவரை 18 லட்சம் பேர் இந்த  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை  தற்போது 47 லட்சத்தை கடந்துள்ளது. இந்த தொற்று நோய் பாதிப்பால் 3 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்அங்கு  மொத்த பாதிப்பு 15 … Read more

வரலாற்றில் இன்று(15.05.2020)..மனிதனை மனிதனாக்கும் அமைப்பான சர்வதேச குடும்ப தினம் இன்று…

மனிதன் தன் வாழ் நாளில்  தொடர்ந்து உயிர்ப்புடன்  இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி  பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு … Read more

கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 15 பேர் பலி !

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் கடற்கரையோரம் உள்ள கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் இடித்தன. இந்நிலையில், மேற்கு போகட் மற்றும் எல்ஜியோ மர்கட் வெட் மாகாணங்களை இணைக்கும் எல்லை பகுதியில் பெய்த தீவிரமழையால் அங்கு அமைந்துள்ள ஒரு கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த … Read more

டொனால்ட் ட்ரம்ப் நண்பருக்கு கொரோனா – வருத்தத்துடன் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.  இந்நிலையில், இந்த வைரஸ் பணக்காரர்கள் மற்றும் உயர்ந்த அரசியல்வாதிகளை விட்டு விடுமா என்ன..? தற்போது அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்பின் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், எனது நண்பர் செனட்டர் சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸால் … Read more

பிரான்சில் கொரோனா தொற்றால் லாபம் அடைபவர்கள் இவர்கள் தானாம்!

கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான்.  இந்நிலையில் தற்போது பிரான்சிலும் இந்த முறைகள் தான் சுத்தமான நடவடிக்கையாக மேற்கொள்ள படுகிறது. இதனால் சோப்பு விற்பனை செய்பவர்களுக்கு தான் அதிக லாபமாம்.  இது குறித்து அண்மையில் பேசிய சோப்பு வியாபாரி ஒருவர், எனது தாத்தா காலத்திலிருந்து இந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ஆனால், ஒரு முறையும் கண்டிராத … Read more