காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!

kamala harris - gaza

Kamala Harris: அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், உடனடியாக காசாவின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள செல்மாவில் நேற்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்ற ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காசா -இஸ்ரேல் போர் குறித்து பேசியுள்ளார். READ MORE – பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப் 5 மாதங்கள் கடந்தும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறத. போர் … Read more

#Corona:துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா உறுதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு திரும்புவதற்கான முயற்சியாக அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளை சமீபத்தில் தளர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 300 ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,நேற்று காலை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தினசரி ஆலோசனையில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.ஆனால் கமலா அவர்களின் கலிபோர்னியா பயணம் … Read more

1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், 1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் சிகிச்சை பெறும் வரை தனது அதிபர் அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ … Read more

இந்தியா வாருங்கள்; உங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் – பிரதமர் மோடி!

உங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று வாஷிங்டனில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர், துணை அதிபர் உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கத் துணை அதிபரும், இந்திய … Read more

அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்..!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறார். இன்று காலை அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை … Read more

வருமான வரி கணக்குகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். ..!

வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை வெளியிட வேண்டும். அந்தவகையில் கடந்த வருடம் 2020 ல் வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். அதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பாய்டனின் வருமானத்தை விட துணை அதிபர் கமலா ஹாரிஷின் வருமானம் 10 … Read more

“உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்” கமலா ஹாரிஸை மிரட்டிய நர்ஸ் கைது..!

கமலா ஹாரிஸுக்கு  கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க புலனாய்வு தகவல்படி 39 வயதான செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.புளோரிடாவிலிருந்து நிவியன் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள தனது கணவருக்கு ஃபெல்ப்ஸ் ஒரு கணினி செயலி மூலம் கமலா ஹாரிஸைக் கொள்ளப்போவதாக … Read more

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு!

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார். இதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. … Read more

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன்பதவியேற்கவுள்ள நிலையி, துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்பொழுது … Read more

நாளை மறுநாள் ஜோ பைடன் பதவியேற்பு.. தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து, வரும் 20 ஆம் தேதி பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளனர். இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். மேலும், ஜோ … Read more