ஜெர்மனியில் பிச்சை எடுக்கும் இந்திய ஒலிம்பிக் வீராங்கனை..

இந்தியாவைச் சேர்ந்தவர் காஞ்சனாமாலா பான்டே. கண்பார்வையற்றவரான இவர் நீச்சல் வீராங்கனை. பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனியில் உள்ள பெர்லின் சென்றுள்ளார். போட்டியில் கலந்து கொள்வதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் அவரது கைக்கு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கடன் வாங்கும் நிலைக்கும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். சோதனையிலும் சாதனை இத்தனை வேதனையிலும் மனம் தளராது போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் … Read more

சவுதியில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளை மாளிகையில் தலைமைப் பொறுப்பு ஏற்கும் இந்திய பெண்!

உலக அரங்கில் மிகப்பெரிய நிர்வாகப் பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிப்பது அன்றாடச் செய்தியாக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள மனித வளம் உலக வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருவதற்கான பல உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன. இந்த வரிசையில் தற்பொழுது இடம்பெற இருக்கிறார் நியோமி ராவ். ஆம்! இவர் வெள்ளை மாளிகை நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் அமர உள்ளார். அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிப் பெண் முக்கியப் பதவி வகிக்க உள்ளார். இங்குள்ள தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார … Read more