அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்!

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு. மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மைசால் என்ற ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசாலில் உள்ள ஒரு வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் ஒன்பது உடல்களை கண்டெடுத்தோம் என சாங்லி காவல் கண்காணிப்பாளர் … Read more

வரலாற்றில் இன்று(15.05.2020)..மனிதனை மனிதனாக்கும் அமைப்பான சர்வதேச குடும்ப தினம் இன்று…

மனிதன் தன் வாழ் நாளில்  தொடர்ந்து உயிர்ப்புடன்  இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி  பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு … Read more

விளாம் பழத்தை கர்ப்பிணிகள் உட்கொள்வது நல்லதா? கெட்டதா?

கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் … Read more

உங்க காதலி அந்த விஷயத்தில் மிகவும் சிறந்தவர் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்!

நம் எல்லாம் வாழும் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகஇருக்கிறது. சிலர் பாசத்துக்காவும், சிலர் தாம்பத்திற்கும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகிறார்கள். ஆனால், ஒரு துணை என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். வெறும் இணைப்பாக இருந்தால் மட்டும் ஒருவரை மகிழ்ச்சி அடைய செய்யாது. உண்மையான அன்புடனும், காதலுடனும், உணர்ச்சியுடன் இருக்கும்போது, அது உங்களுக்கு எல்லையே இல்லாமல் மகிழ்ச்சியை தரும்.நிஜமான பாசத்தை கண்டுபிடிப்பது ஒருபோதும் … Read more

இந்த செயல்கள் இருக்கு என்றால் நீங்கள் பயங்கரமானவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்!

மனிதர்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம் ஆனால் மனிதர்கள் சந்தோஷமாக வாழ காதல் என்பது ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது லவ் தான் ஆனால் அந்த காதல் சரியானதனாக இல்லையென்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறிவிடும். ஒரு பயங்கரமான காதலில் இருப்பது என்பது உங்களின் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக் கொள்வதற்கு சமம்.எதோ ஒரு காரணத்திற்காக ஆரோக்கியமற்ற ஆபத்தான உறவில் இருக்கக்கூடாது. … Read more

ஆண்கள் பெண்ணை ட்டுருவாக காதலிக்கிறார்களா.! இந்த செயல்களே வைத்தே கணித்துவிடலாம்.!

பொதுவாக ஆண்கள் ஒரு உறவுகளுக்குள் வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது நல்லவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பேச்சுகளுக்கு மாறாக ஒரு செயலின் மூலமாகவே தெரிவிக்க விரும்புகிறார்கள். இந்நிகழ்வு எல்லா உறவுகளிலும் நடக்கிறது. அந்த வகையில் தங்களுடைய காதலன் உண்மையிலயே தங்களை காதலிக்கிறார்களா என்று யோசனை அல்லது பரிசோதனை செய்து பார்ப்பார்களாம். இப்போ பெண்களின் அழகு மற்றும் தோற்றத்தைப் பற்றி வர்ணிக்கும் ஆண்கள் இருந்தாலும் கூட, உங்களை நேசிக்கும் உங்கள் காதலன் இதுபோன்ற … Read more

உங்க காதலில் சில விஷயங்களை எதிர்பார்க்காதீங்க எப்படியும் கிடைக்காது.

ஒரு நபரை காதலிப்பதோ அல்லது ஒருவரால் காதலிக்கப்படுவது என்பது ஒரு அற்புதமான உணர்வாகும்.ஒரு நபரை உங்களுக்கு பிடிக்கத் தொடங்கும்போது அவருடன் உங்கள் எதிர்காலத்தை நினைத்து நீங்கள் பல கனவுகளை வளர்க்கத் தொடங்கிவிடுவீர்கள். நல்ல நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது உங்கள் பிணைப்பை வலிமையாக்கும் அதில் சந்தேகமே இல்லை. நாம் பார்க்கும் திரைப்படங்களில் காதலை திட்டமிட்ட ட்ராமா போலவே காட்டுகிறது, ஆனால் நிஜத்தில் காதல் அந்த மாதிரி இருப்பதில்லை. எனவே நீங்கள் திரைப்படங்களில் வருவது போன்று காதலிக்க விரும்பினால் கண்டிப்பாக … Read more

கொரோனா எதிரொலி காரணமாக வீட்டிலேயே இருக்கும் உங்க துணையுடன் இத செய்யுங்க!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது. எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில்  வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது … Read more

இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தப்பான நபரை கல்யாணம் செய்துள்ளீர்கள்!

திருமணமான புதிசில் கணவன், மனைவி இருவருமே காதல் நினைவில் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் தவறான துணையை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை முதலில் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் வரவில்லை எனறால் தான் தப்பு. அதற்காக … Read more

காதலுக்காக வேலையை விட்றவங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

இப்போ உள்ள காலக்கட்டத்தில் ஒரு உறவில் இருக்கும் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சிலர் கல்யாணம் முன்பு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்கு போவது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து வேண்டும், ஒரு உறவில் ஒருவர் வேலைக்கு போனால் மட்டும்போது, என்று இருந்துவிடக்கூடாது. நீங்கள் வேலையில் இருக்கும்போது, தினசரி அதில் நீங்கள் சமாளிக்க வேண்டிய சவால்கள் அல்லது தடைகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் … Read more