கொரோனா பரவும் அபாயம்.! 12-வயது குழந்தைகள் முககவசம் அணிவது கட்டாயம் – உலக சுகாதார நிறுவனம்.!

கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதால் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது … Read more

கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று 2.84 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 21,057,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 756,717 பேர் உயிரிழந்துள்ளனர், 13,911,954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 284,019 … Read more

கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 20,806,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர், 13,706,685 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்னிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 285,593 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், … Read more

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! குறைகிறதா உயிரிழப்பு?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உலகளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தற்பொழுது வரை 20,522,191 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 745,927 பேர் உயிரிழந்துள்ளனர். 13,441,913 பேர் குகனமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்பொழுது வரை 2.02 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது உலகளவில் மொத்தமாக 2,02,54,685 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,38,930 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,16,297 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் … Read more

உலகளவில் 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு & குணமாகியவர்கள் எவ்வளவு?

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 2 கோடியை கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இதுவரை உலகம் முழுவதிலும் 2,00,24,263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,33,995 பேர் உயிரிழந்துள்ளனர். 1,28,98,238 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,19,598 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,798 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது … Read more

7.11 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு  1.89 கோடியாக அதிகரிப்பு. உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் … Read more

1.84 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இதுவரையில் உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 6.9 லட்சமாக உள்ளது. அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் பல இடங்களில் அச்சுறுத்தலையும், தற்கொலை எண்ணங்களையும் கொடுத்தாலும் பலருக்கு கொரோனா குறித்த அச்சமின்றி பழகிய ஒன்றாக மாறிவிட்டதால் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுவரை உலகளவில் 18,443,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,672,917 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 217,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும், 4,404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 18,226,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 692,420 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1.77 கோடி, குணமாகியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 1.77 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 1.11 கோடி பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 282,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,234 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,745,673 ஆக உள்ளது. … Read more