விஜய் கட்சியில் இணைய தயார்… ஓபிஎஸ் மகன் பரபரப்பு.! 

TVK Vijay - O P Raveendranath

TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் … Read more

படப்பிடிப்புக்கு லேட்டா வந்த சிம்ரன்! கடுப்பாகி பயங்கரமாக திட்டிய பிரபல இயக்குனர்?

simran sad

Simran : படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிம்ரன் பயங்கரமாக இயக்குனரிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளும் இயக்குனரிடம் திட்டுவாங்காமல் பெரிய நடிகையாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அப்படி தான் நடிகை சிம்ரனும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகரிடம் திட்டு வாங்கினாராம். எஸ்ஏசந்திரசேகர் இயக்கத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் … Read more

இதுதான் விஜய்யின் எளிமை…பகவதி படத்தில் நடந்த சம்பவம்…நெகிழ்ந்து போன இயக்குனர்.!

Bagavathi - vijay

நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுடன் கேஸூலாக நடந்து கொள்வார். அது எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை அதனை பெரிதாக நினைப்பவர் இல்லை. இதனை, அவரிடம் பழகியவர்களும் அவர் தனது ரசிகர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோக்களில் பார்த்தால் கூட தெரியும். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லவே தேவையில்லை, அந்த அளவுக்கு கண்ணியமாக நடந்து கொள்வார். அதாவது, படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக இருக்கட்டும், தனக்கு கொடுக்கப்ப டேக்கை ஒரு முறையில் … Read more

ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

suriya and vijay

Vijay நடிகர் விஜய் தவறவிட்ட பல படங்கள் மற்ற நடிகர்கள் நடித்து மிக்பெரிய சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2003ம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே சொல்லலாம். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! இந்த திரைப்படத்தில் முதலில் … Read more

கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

vijay kerala

Vijay நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திற்கு அடுத்த படியாக சொல்லவேண்டும் என்றால் கேரளாவை கூறலாம். ஏனென்றால், கேரளாவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! விஜய் நடித்த  படங்கள் கேரளாவில் வெளியானால் போதும் தமிழகத்தில் எந்த அளவிற்கு கொண்டாடப்படுமோ அதே … Read more

குட்டையை குழப்பிய சன் டிவி! ‘GOAT’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்?

The Greatest of All Time

GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால்  படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதிலும் குறிப்பாக … Read more

குட் பேட் அக்லி நான் எடுத்தா இவுங்களுக்கு இந்த ரோல் தான்! வெங்கட் பிரபு ஓபன் டாக்!

VP ABOUT good bad ugly

Good Bad Ugly  கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி  திரைப்படம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படம் . குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்களுக்கு பிடித்த படம் என்று கூட கூறலாம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது  தங்கப் புதையலைத் தேடிச் செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் … Read more

மொத்தம் 4 மணி நேரம் ரெக்கார்டிங்! யுவனால் நொந்துபோன தளபதி விஜய்?

vijay singing

Vijay நடிகர் விஜய் நடிப்பை தாண்டி பாடல்களையும் பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர்.  சினிமா துறையில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தன் படங்கள் மட்டுமின்றி பிற படங்களில் பாடல்களையும் பாடி இருக்கிறார். அதன் பிறகு முன்னணி நடிகராக வளர்ந்த பின் தன்னுடைய படங்களில் முதல் பாடல் அல்லது ஏதாவது ஒரு பாடல் ஆவது பாடி வருகிறார். READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? … Read more

Thalapathy 69 : அண்ணா நம்ம படத்துல ஷாருக்கான்…விஜய்க்கு தூண்டில் போடும் அட்லீ?

vijay and atlee

Thalapathy 69 விஜயின் 69-வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு தான் இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் இயக்குனர் எச்,வினோத் தான் விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குவார் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது. READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! இந்த … Read more

உலகநாயகன் கமல்ஹாசனை பாலோவ் செய்த தவெக தலைவர் விஜய்!

kamal haasan and vijay

Vijay தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 30 கோடி ரூபாய் செலவில் மேலும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கடன் வாங்குவதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு … Read more