குட்டையை குழப்பிய சன் டிவி! ‘GOAT’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்?

The Greatest of All Time

GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால்  படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதிலும் குறிப்பாக … Read more

மொத்தம் 4 மணி நேரம் ரெக்கார்டிங்! யுவனால் நொந்துபோன தளபதி விஜய்?

vijay singing

Vijay நடிகர் விஜய் நடிப்பை தாண்டி பாடல்களையும் பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர்.  சினிமா துறையில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தன் படங்கள் மட்டுமின்றி பிற படங்களில் பாடல்களையும் பாடி இருக்கிறார். அதன் பிறகு முன்னணி நடிகராக வளர்ந்த பின் தன்னுடைய படங்களில் முதல் பாடல் அல்லது ஏதாவது ஒரு பாடல் ஆவது பாடி வருகிறார். READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? … Read more

வெளியாகியது சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் பட்டாம்பூச்சி டீசர் ..!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் … Read more

விஜயின் மகனும் இவரின் தீவிரமான ரசிகரா.?! தளபதியே அனுப்ப சொன்ன விவகாரம்.!

இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய் பற்றி சுவாரசியமான விஷியத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு  இசையமைப்பாளர் என்றால் யுவன்சங்கர்ராஜா என்று கூறலாம். முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் இவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . தனுஷின் நானே வருவேன் கார்த்தியின் விருமன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் இசையமைத்து நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதனை அவரது … Read more