குட்டையை குழப்பிய சன் டிவி! ‘GOAT’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்?

The Greatest of All Time

GOAT தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படங்களில் விஜய் நடித்து வரும் கோட் படமும் இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கூட்டணி ஒரே படத்தில் இணைந்துள்ள காரணத்தால்  படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதிலும் குறிப்பாக … Read more

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கலாநிதி மாறன் ரூ.10 கோடி நிதி உதவி..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதியை   சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த  நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் சன் குழுமத் … Read more

மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி.?

விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக … Read more

பிரபலங்களிடம் பாட்டு பாடி அசத்திய திருமூர்த்தி…!

சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட டி இமான், திருமூர்த்தியின் விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி கூறி விரைவில் அவரை படத்தில் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘நம்ம … Read more

இதுவரை வெளியான படங்களில் சீமராஜாதான் நெ.1! எதில் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது முதல் தாயாரிப்பான கானா படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிர்கர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரிய வேற்றி பெற தவறியது. இருந்தும் வழக்கம் போல குடும்பத்தோடு பார்க்கும் சிவகார்த்திகேயன் படம் போல இருந்தது. இப்படத்தை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன் டிவியில் இப்படத்தை திரையிட்டனர். … Read more

சன் டிவியை தள்ளி முதல் இடம்பிடித்த ஜீ தமிழ்..செம்பருத்தி..!!

தமிழ் தொலைக்காட்சி என்றாலே சன்டிவி ,விஜய் டிவி ஜீதமிழ் என்று பதிந்துள்ளது.இதில் TRP போட்டி பொறுத்தவரை எல்லா தொலைக்காட்சிக்கு இடையேயும் து நடந்துக்கொண்டே தான் இருக்கும்.ஆனால் இதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது யார் என்றால் அது எப்போதுமே சன்டிவி தான் டாப்  லீஸ்ட் ல இருக்கும். இதில் சன்டிவிய தொடவே மற்ற சேனல்கள் கடும் பல்டி அடிக்க வேண்டிய நிலை வரும் இதே போல சன்டிவி சீரியல் எல்லாம் டாப்ப இருக்கும் என்று இருந்து வந்துள்ளது. ஆனால் … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதிய டிவி அவதாரம்!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் 20 இல் சீதகாதி படமும், பொங்கலன்று சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பேட்ட படமும் வெளிவருகிறது.  இதனை அடுத்து தெலுங்கில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படமும் வெளிவரவுள்ளது. இந்த பிசியான பட வேலைகளிலும், தற்போது சண் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி … Read more

இன்னும் டீசர் கூட வரவில்லை அதற்குள் தலயின் படத்தை வாங்கிய முன்னனி டிவி சேனல்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைபப்டத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வீரம் படம் போல கிராமத்து பிண்ணனியில் உருவாகி வருகிறது. இதில அஜித் இரண்டு கெட்டப்பகளில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் டி.இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பட ரிலீஸிற்கான தியேட்ர்களில் விளம்பரம் … Read more

என்னை பிடித்த ஏழரை சனி விட்டுவிட்டது : நடிகரின் பேச்சால் அதிர்ந்த சீரியல் குழு

சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் … Read more

சன் டிவி எடுத்து வைக்கும் அடுத்தக்கட்டம், ரசிகர்கள் ஆச்சரியம்..!

ஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர். அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால், இன்றும் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி தான். சன் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்து வருகின்றது. தற்போது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது, … Read more