இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா இவர்!

Jai

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு  சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அப்பாஸுடன் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ஒருவர் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் … Read more

எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கணும்! ஓப்பனாக பேசிய நடிகர் ஜெய்!

actor jai

நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படங்களில் போர் வீரன் கதாபாத்திரத்தில் … Read more

நடிகர் ஜெய்க்கு விரைவில் டும்..டும்..டும்…! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிங்கர் ஜெய் தமிழ் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், பெரிதாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணி துணிக படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெய் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “காபி வித் காதல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையும் … Read more

மாஸாக வெளியான நயன்தாராவின் 75 படத்தின் அறிவிப்பு.! ராஜா ராணி 2-வாக இருக்குமோ..?

நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்த் என பல நாடுகளுக்கு சென்றார்கள். இதனை தொடர்ந்து, இருவரும் மீண்டும் தங்களுக்கான படங்களின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 75-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது. அதன்படி, … Read more

வெளியாகியது சுந்தர்.சி மற்றும் ஜெய்யின் பட்டாம்பூச்சி டீசர் ..!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் … Read more

சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம்- ஜெய் கூறிய தகவல்.!

சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார்.  நடிகர் ஜெய் மற்றும் சிலம்பரசன் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு உருவான வேட்டை மன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஜெய், சமீபத்திய உரையாடலின் போது தனது திருமணத் திட்டங்களைப் பற்றித் மணம் திறந்துள்ளார். அதில் “சிலம்பரசன் டிஆரின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் … Read more

150 முறை வாய்ப்பு கேட்டும் தளபதி விஜய் மறுத்துவிட்டார் – ஜெய் வெளிப்படை பேச்சு.!

விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் … Read more

சிம்பு திருமணத்திற்கு பிறகே என் திருமணம்.! – நடிகர் ஜெய்.!!

திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ஜெய் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் … Read more

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிகர் ஜெய் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்து மாதவி, சத்யராஜ் பானுப்ரியா போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.  இசையமைப்பாளர் டி இமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் … Read more

சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி ரெட்டி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு, கே. ஜி. மோகன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், … Read more