நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் கனவு நினைவானது!

சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நடிகர் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி –  நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தின் மூலம் வெற்றிபட இயக்குனராக அறியப்பட்டார். அப்போது இருந்தே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனை தொடர்ந்து சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இவர் அவ்வபோது தனது இணையபக்கத்தில் அவ்வபோது நயன்தாராவுடன் இருக்கும் … Read more

தீபாவளிக்கும் நயன்-விக்னேஷ் ஜோடி……..கொண்டாட்டம்…புகைப்படங்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு ரீட்..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தனக்கு நெருக்கமானவர்களும் இந்தாண்டு தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக உலவி வருகிறது. சினிமாவிலும் தமிழ் திரையுலகிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா இவருடைய படங்கள் எல்லாம் சமீபகாலமாக மாஸ் வெற்றியை பெற்று வருகின்றது. இவருடைய அறம் படம் தொடங்கி கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து  இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து … Read more

தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட புடுங்க முடியாது……..கொதித்தெழுந்த ரசிகன்_ இயக்குநர்…!!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கு பல தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்திய அணி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை  முடிந்ததுமே டி20 தொடர் தொடங்க உள்ளது.இந்த டி20 தொடரானது மூன்று போட்டிகள் கொண்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியையும் தேர்வுக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இடியாய் வந்தது காரணம் என்னவென்றால் தேர்வுக்குழு அறிவித்த இந்திய அணி … Read more

மீண்டும் சூர்யாவுடன் மாஸாக இணையவுள்ளேன்! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். அன்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது , தானா சேர்ந்த கூட்டம் படம் சூர்யாவை கேஷூவலாக காட்ட கதை அப்படி எடுக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணையும் படம் வேற லெவலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். DINASUVADU

3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்

கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த  உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி … Read more

கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்-காரணம் இதுதான்

புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு … Read more

அப்படி இப்படின்னு விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

  நடிகை நயன்தாரா நேற்று டிசம்பர் 25ம் தேதியுடன் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அந்த நாளை நயன்தாரா ரசிகர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் நயன்தாரா கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரிலும் ஷேர் செய்ததோடு நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ பாடல் டீஸர் …!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.

கொண்டாட்டத்தில் நயன்தாரா ரசிகர்கள்-காரணம் இதுதானா…??

  அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் நயன்தாரா கலக்கியுள்ளார். அண்மை காலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் பதியும் விதமாக உள்ளது. இந்நிலையில், சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக … Read more

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ ஆடியோ பாடல்..!

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_