மீண்டும் சூர்யாவுடன் மாஸாக இணையவுள்ளேன்! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

அன்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது , தானா சேர்ந்த கூட்டம் படம் சூர்யாவை கேஷூவலாக காட்ட கதை அப்படி எடுக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணையும் படம் வேற லெவலில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment