பேனர் வைக்கும் பணத்தில் பல நல்ல விஷயங்களை செய்ய உள்ள சூர்யா ரசிகர்கள்!

சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் இனி அஜித் படத்திற்கும், அதனை தொடர்ந்து எந்த ஒரு சுப காரியங்களுக்கும் பேனர் வைப்பதில்லை என அறிவித்து இருந்தனர். … Read more

3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்

கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த  உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி … Read more

சூர்யா திரைப்பட நிறுவனம் ரசிகர்களுக்கு மன்னிப்பு – ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!

சூர்யா தற்போது கே.வி.ஆனந்தின் 37 வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு சாயிஷா நடிக்கிறார். தென்னிந்திய நடிகர்கள் போமேன் ஈரானி, தெலுங்கு நடிகர் அலு சிரிஷ், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் தென்னிந்தியாவை கைப்பற்ற நடிகர்களை தேர்வு செய்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைகா  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இப்படத்தின்  படப்பிடிப்பு ஜூன் 25 ல் இருந்து லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சூர்யா முதலில்  சில நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, இப்போது லண்டனுக்கு … Read more