“சர்காரை அடுத்து சசியுடன்”இணையும் கீர்த்தி..!!பட டைட்டில் என்னனு தெரியுமா??

விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார். ஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு … Read more

அசுரவதம் படத்தில் தன்னுடன் நடிக்க மறுத்த கதாநாயகிகளின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சசிகுமார்..!

அசுரவதம் படத்தில் நடிகர் சசிகுமாருடன் சில நடிகைகள் நடிக்க மறுத்ததாகவும் அவர்கள் யார் என்றும் அவர் கூறியுள்ளார். ‘‘அசுரவதம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும். அசுரனை அழிக்கும் கதை. இதில் காதல் காட்சிகள் இல்லை. கதாநாயகி எனது மனைவியாக நடிக்க வேண்டும். இதற்காக சில கதாநாயகிகளை அணுகிய போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் நந்திதா கதையை கேட்டு நடிக்க சம்மதித்தார். படத்தில் அறிமுக காட்சியில் அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். … Read more

சசிகுமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அசுரவதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனி காலா படம் வரும் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது. படத்தை எதிர்நோக்கியிருக்கு வேளையில் அண்மையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அப்படத்தை இயக்கவுள்ளார். இதே முக்கிய சானல் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிடவுள்ளது. மேலும் இதே நிறுவனம் தான் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 62 படத்தையும் தயாரிக்கிறார்கள். … Read more

தமிழ் சினிமாவிற்கே ஸ்ட்ரைக் : இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு !!??

ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது. இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் … Read more

சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணியில் மற்றுமொறு காவியம் !

சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த சுந்தரபாண்டியன் படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து  சசிகுமார்  இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரனே இயக்குகிறார். சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி நாடோடிகள் 2 படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சுந்தரபாண்டியன்- 2 படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வேறு … Read more

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை சிக்குமா பெரும் புள்ளிகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. கந்துவட்டி வழக்கு பதிந்துள்ள அன்புச்செழியன் அலுவலகத்தில் ஆவணங்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.ஏற்கனவே பிடியாணை பிறப்பித்து அன்புச்செழியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சோதனையின் பொது கிடைத்த ஆவணங்களில் பல பெரிய புள்ளிகள் சிக்கும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.