சசிகுமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அசுரவதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனி காலா படம் வரும் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது. படத்தை எதிர்நோக்கியிருக்கு வேளையில் அண்மையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது.

தற்போது வெளியாகியிருக்கும் மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அப்படத்தை இயக்கவுள்ளார். இதே முக்கிய சானல் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிடவுள்ளது.

மேலும் இதே நிறுவனம் தான் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 62 படத்தையும் தயாரிக்கிறார்கள். தற்போது சசிகுமார், நந்திதா நடிக்கும் அசுரவதம் படத்தின் சாட்டிலைர் உரிமத்தை வாங்கியிருக்கிறார்களாம். இப்படத்தை மருதுபாண்டியன் இயக்குகிறார்.

சசிகுமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment