ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இதற்கிடையில், அவர் பிளாப் கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்து மீண்டும் படம் செய்யப்போவதாக … Read more

விரைவில் SKவின் ‘வருத்தப்படாத’ ரஜினிமுருகன் யுனிவர்ஸ்… வெளியான அதிரிபுதிரி மாஸ் அப்டேட்…

இயக்குனர் பொன்ராம்  நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி  “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் … Read more

ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும்  6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி … Read more

சசிகுமார் – சத்யராஜ் இணையும் புதிய படத்தை இயக்க உள்ள ரஜினிமுருகன் இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்குள்ளாக … Read more

இதெல்லாம் செஞ்சா படம் ஹிட்டாகும் : பொன்ராமின் வித்தியாசமான சென்டிமென்ட்

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஹிட்டடித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது. இப்படத்தின் நீளம் 2மணி நேரம் 38 நிமிடமாகும். இதில் செய்தி என்னவெனாறால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி … Read more

தளபதியை இயக்க ஆவலாக உள்ளேன் : சீமாராஜா இயக்குனர் ஓபன் டாக்

இயக்குனர் போன்ராம் சியகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ‘சீமராஜா’ திரைபடத்தை எடுத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்றார். வழக்கம் போல சூரி இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பட பிரமோசனின் போது அளித்த பேட்டியில், தான் விஜயை வைத்து படம் இயக்க ஆவலாக இருப்பதாவும், அவரை விரைவில் … Read more

‘சீமராஜா’-இமான் இசையில் ஸ்ரேயா கோஷல்…!!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது … Read more