ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் புதிய பாடல்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா நடிக்கிறார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.   

சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிட்ட ஜிப்ஸி.!

ஜோக்கர், குக்கூ திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படைப்பான ’ஜிப்ஸி’ திரைப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. இதில் சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த துண்டிக்கப்பட்ட காட்சிகளில் நீதித்துறை, காவல்துறை, ஆளும் அரசு என மூன்றையும் விமர்சிப்பது போன்றும் அரசை குறை சொல்லுவது போன்றும் வசனத்தை நடிகர் ஜீவா பேசியிருக்கிறார். அதில் துணை முதல்வர் சிலை திறப்புக்கு செல்லும் வழியில் படுத்துகிடக்கும் சாலையோரமாக வசிப்போரை காவல் நிலையத்திற்கு அழைத்து … Read more

ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்த திமுக தலைவர்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான  பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும் 6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை … Read more

ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும்  6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி … Read more

காட்சிக்கு காட்சி அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் பேசும் ஜிப்ஸி படத்திற்கு 'ஏ' சான்று!

குக்கூ, ஜோக்கர் எனும் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் , ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், சில அரசியல் கட்சி சார்ந்தவர்கள் விமர்சனங்களையும் வைத்தனர். மேலும் இப்படத்தில் வடமாநில அரசியல் கட்சி தலைவர், அதாவது வடக்கே ஒரு மாநிலத்தின் தலைவரை மறைமுகமாக தாக்கும் வண்ணம் இதில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இப்படம் முழுவதும் ரெடியாகியும், இப்படத்திற்கு … Read more

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூமுருகனின் தரமான சிறப்பான சம்பவம் இதுதான் போல!

ஜோக்கர் எனும் படத்தின் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரது அலட்சியத்தையும் சரமாரியாக விமர்சித்திருந்தார் இயக்குனர் ராஜூ முருகன். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது. இந்த படத்தை அடுத்து அவர் எந்த படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் நிலவியது. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல … Read more

ஜிப்ஸி படத்திற்க்காக தன் தோற்றத்தை இப்படி மாற்றியிருக்காரா ஜீவா?!

குக்கூ, ஜோக்கர் என தரமான சினிமாக்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்த இயக்குனர் ராஜூ முருகன். இவர் அடுத்தாக இயக்க இருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது கெட்டப்பை முழுதாக மாற்றி புதிய தோற்றத்திற்க்கு மாறியுள்ளார். அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். DINASUVADU