ரொமான்ஸ் போஸ்டரை வெளியிட்டு ‘ஜோக்கர் 2’ ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

Joker Folie Deux trailer

Joker 2: ஜோக்கர் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘ஜோக்கர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹாலிவுட் இயக்குனர் டோட் பிலிப்ஸின் வரவிருக்கும் மியூசிக்கல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஜோக்கர் 2’ அல்லது ‘ஜோக்கர்: ஃபோலி ஏ டியூக்ஸ்’ என்றழைக்கப்படும் இப்படத்தின் புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பாகம், ஜோக்க அக்டோபர் 2, 2019 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகம் மாபெரும் … Read more

ரம்யா பாண்டியனின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக போட்டோ சூட் மூலமாக தன் வசம் கவர்ந்திழுத்து வருகிறார்.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலாசார உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி … Read more

ட்விட்டரில் போலி கணக்குகளால் கதறும் ரம்யா பாண்டியன்..!

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த  நடிகைகளில் ஒருவர், ரம்யா பாண்டியன். இவர் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான, “ஜோக்கர்” என்ற படம் மூலம் அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண் தேவதை” என்ற படத்திலும் நடித்துள்ளார். ரம்யா பாண்டியனின் பெயரில் ட்விட்டரில் அதிக போலிக் கணக்குகள்  உள்ளது. மேலும், அவர் பெயரில் உள்ள போலிக் கணக்கில் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அந்த அக்கவுண்டை ஆயிரக்கணக்கானோர் … Read more

ஜிப்ஸி படத்திற்க்காக தன் தோற்றத்தை இப்படி மாற்றியிருக்காரா ஜீவா?!

குக்கூ, ஜோக்கர் என தரமான சினிமாக்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்த இயக்குனர் ராஜூ முருகன். இவர் அடுத்தாக இயக்க இருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது கெட்டப்பை முழுதாக மாற்றி புதிய தோற்றத்திற்க்கு மாறியுள்ளார். அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். DINASUVADU