ஜிப்ஸி படத்திற்க்காக தன் தோற்றத்தை இப்படி மாற்றியிருக்காரா ஜீவா?!

குக்கூ, ஜோக்கர் என தரமான சினிமாக்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்த இயக்குனர் ராஜூ முருகன். இவர் அடுத்தாக இயக்க இருக்கும் திரைப்படம் ஜிப்ஸி.

இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. இதற்காக தனது கெட்டப்பை முழுதாக மாற்றி புதிய தோற்றத்திற்க்கு மாறியுள்ளார். அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment