ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்த திமுக தலைவர்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான  பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும் 6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.