சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிட்ட ஜிப்ஸி.!

ஜோக்கர், குக்கூ திரைப்படங்களை இயக்கிய ராஜூ முருகனின் அடுத்த படைப்பான ’ஜிப்ஸி’ திரைப்படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. இதில் சென்சாரால் துண்டிக்கப்பட்ட காட்சிகள் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த துண்டிக்கப்பட்ட காட்சிகளில் நீதித்துறை, காவல்துறை, ஆளும் அரசு என மூன்றையும் விமர்சிப்பது போன்றும் அரசை குறை சொல்லுவது போன்றும் வசனத்தை நடிகர் ஜீவா பேசியிருக்கிறார். அதில் துணை முதல்வர் சிலை திறப்புக்கு செல்லும் வழியில் படுத்துகிடக்கும் சாலையோரமாக வசிப்போரை காவல் நிலையத்திற்கு அழைத்து … Read more

சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு : 'நம்ம வீட்டு பிள்ளை' டெலிட் செய்த காட்சி வெளியீடு..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் முன்றாவது முறை பாண்டிராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படம் கடந்த செப்.27ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், … Read more