1983 உலக கோப்பை மையபடுத்தி எடுக்கப்படும் பாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் ஜீவா!!

இந்திய ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு கிரிக்கெட். இந்த விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பாலிவுட்டில் எம்.எஸ்.தோனி (தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது) சச்சின், தமிழில் ஜீவா, அண்மையில் வெளியான கனா வரை கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வசூலை குவித்தன. இந்த வரிசையில் அடுத்ததாக இந்தியாவிற்கு முதல் உலககோப்பையை பெற்று தந்த கபில் தேவ் வாழ்கை வரலாறையும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை விளையாட்டையும் மையப்டுத்தி புதிய படம் … Read more

காவல் துறையை காரசாரமாக விமர்சித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்திலிருந்து ‘வெரி வெரி பேட்’ பாடல் ரிலீஸானது!!!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்து நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரிலிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து, படத்தின் முதல் பாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த வெரி வெரி … Read more

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூமுருகனின் தரமான சிறப்பான சம்பவம் இதுதான் போல!

ஜோக்கர் எனும் படத்தின் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரது அலட்சியத்தையும் சரமாரியாக விமர்சித்திருந்தார் இயக்குனர் ராஜூ முருகன். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது. இந்த படத்தை அடுத்து அவர் எந்த படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் நிலவியது. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல … Read more

ஜீவா நடிக்கும் ‘குக்கூ’ ராஜூ முருகன் இயக்கத்தில் ஜிப்ஸி படத்தின் டீசர் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் பட்டியலில் இணைய பல வருடங்களாக போராடி வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் சில படஙக்கள் நல்ல வயவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இவர் ஜிப்ஸி, கீ, கொரில்லா என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜிப்ஸி படத்தை குக்கூ பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையபைத்துள்ளார். இதில் நடாசா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU

ஜீவா நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்த மக்கள் செல்வன்!!

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக கொரில்லா, கீ, ஜிப்ஸி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஜிப்ஸி படத்தை ஜோக்கர் பட இயக்குனர் இயக்கி வருகிறார். கொரில்லா படத்தில் உண்மையான சிம்பன்ஸி வகை குரங்கை வைத்து வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்க உள்ளார். இப்படத்தில் ஜீவா உடன் காமெடி நடிகர் சதீஸ் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டது … Read more