#RIPVijayakanth : விஜயகாந்த்தின் இறுதி பயணம்… பிரபலங்கள் மரியாதை… 

RIPVijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் … Read more

அந்த 30 நாள்.! விஜய் வீட்டு சாப்பிட்டு ருசி.! தலைவரின் ஆசீர்வாதம்.! நெகிழ்ந்து போன பாலிவுட் பாட்ஷா.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். இதையும் படியுங்களேன்- இத செய்யாம விட்டுட்டாரே… … Read more

அந்த நடிகரை பார்த்து கற்றுக்கொள்… சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்த தளபதி விஜய்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?!

நடிகர் சாந்தனு விஜயின் தீவிர ரசிகர் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் கூட சாந்தனு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாந்தனு ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் என்னவோ, சமீப காலமாக சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தனு விஜய் தனக்கு கூறிய அட்வைஸ் … Read more

அப்பாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க தீவிர பயிற்சி… குட்டி தளபதியின் சீக்ரெட் சம்பவம் இதோ…

நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது  ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். … Read more

விருமன் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த தளபதி விஜய் மனைவி.!

கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதையும் … Read more

விறுவிறுவென நகரும் தளபதியின் ‘பீஸ்ட்’.! இரண்டாம் கட்ட படபிடிப்பு ஃபினிஷ்.!

பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது. தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் … Read more

வெறித்தனம்.. அடுத்த ஆண்டு தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…!!

அடுத்த வருடம் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக … Read more

தெறி படத்தில் வில்லனாக களமிறங்கும் சமுத்திரக்கனி!

தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய் பொலிஸாகவும், மீனா மகள் நைனிகா விஜய் மகளாகவும், சமந்தா, எமி ஜாக்சன் என இரு ஹீரோயின்கள், ராதிகா, மொட்ட ராஜேந்திரன் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா வேடத்தில் ஸ்ருதி … Read more

பாண்டிச்சேரி சம்பவத்திற்கு பிறகு தளபதி எடுத்த அதிரடி முடிவு!

தளபதி விஜய் சமீபத்தில் பாண்டிச்சேரியில் தனது ரசிகரின் வீட்டு கல்யாணத்திற்க்கு சென்றிருந்தார். விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வீட்டு கல்யாணத்திற்க்கு சென்று மிகவும் கஷ்ட்டபட்டார். அந்த கல்யாணத்திற்கு விஜய் வருவது முன்கூட்டியே தெரிந்ததால் ரசிகர்கள் அந்த ஏரியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டனர்.  அந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜயும், அவரது மனைவியும் மிகவும் கஷ்டபட்டு மணமக்களை பார்த்துவிட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய், இனிமேல் இந்தமாதிரி ஆககூடாது என்பதற்காக இனிமேல் … Read more

கேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி

தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான  ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை. அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது. இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது. DINASUVADU