பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாது.! கமல்ஹாசனை மீண்டும் மிரள வைத்த ஜி.பி.முத்து.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று சனிக்கிழமை என்பதால் இன்று கமல்ஹாசன் வருகை தனது ஹவுஸ்மேட்ஸ்டுடன் உரையாடுவார். தற்போது இந்த நாளுக்கான ப்ரோமோ விடியோவும் வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல்ஹாசன் முதலில் சாந்தியிடம் ” வரும்போது சொல்லி அனுப்புனாங்க கொஞ்சம் ஏமாந்தீங்க என்றால் உப்புமா கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என்று” உடனே அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ் சிரிக்கிறார்கள். பிறகு மகேஷ்வரியிடம் கேஷ்வரியுடன் அடிக்கடி … Read more

லோகேஷுக்கு கார்.! மற்ற 13 பேருக்கு பைக்.! பரிசுகளால் நெகிழ வைத்த உலகநாயகன்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.   படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்று காலைகமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியீட்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார். அதில் பெயர் தெரியாமல் படத்தின் பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம் … Read more

ஆண்டவர் தரிசனத்தை பார்க்க சென்ற அஜித் குடும்பத்தார்.!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து நேற்று கலக்கிவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். … Read more

தமிழகம் முழுவதும் வெளியானது விக்ரம்.! FDFS-ஐ வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்.!

அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் முதல் நாள் முதல்காட்சியை கொண்டாடி தீர்த்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து கலக்கிவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த … Read more

கமலை மிரட்டித்தான் விக்ரம் படத்தை வாங்கினாரா.?! உண்மையை ஒத்துக்கொண்ட உதயநிதி.!

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மிரட்டித்தான் விக்ரம் படத்தை உதயநிதி வாங்கினார் என்ற … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், … Read more

#BREAKING: கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது..!

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் … Read more

காதலியை கரம்பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்.!

 கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின்  திருமணம் நடைபெற்றுள்ளது. பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும்  சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் … Read more

ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது – கமல்ஹாசன்

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம் என கமல்ஹாசன் கருத்து. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே, உத்தரபிரதேசம், … Read more

நாளை திமுகவில் இணைகிறார் ம.நீ.ம. மகேந்திரன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார். சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா … Read more