ஆண்டவர் தரிசனத்தை பார்க்க சென்ற அஜித் குடும்பத்தார்.!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து நேற்று கலக்கிவிட்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். … Read more

மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி.?

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகை ஷாலினி மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியா காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே … Read more

‘கண்ணே பட்டுடும் போல’ யாரும் பார்த்திராத தல அஜித்- ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம்.!

தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப் படும் நட்சத்திர தம்பதியினர் தல அஜித் மற்றும் ஷாலினி . தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஷாலினி திருமணமான பின் சினிமாவிலிருந்து விலகி உள்ளார் .ஆனால் சில சமயங்களில் பொது நிகழ்ச்சிகளில் இவரை காண இயலும்.அந்த புகைப்படங்கள் சமூக … Read more

21 வருடங்கள் கழித்து பிரமாண்ட படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுக்கும் ஷாலினி.! வேற லெவல் ரீ என்டரி.!

நடிகை ஷாலினி 21 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி . குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தின் மூலம் தல அஜித்தை … Read more

தல அஜித்தின் லேட்டஸ்ட் ஃபேமிலி புகைப்படம்! சின்ன தல ஆத்விக்கா இது?!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் தல அஜித். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர மற்ற சினிமா நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. மேலும் தனது குடும்பத்தினரையும் அதேபோல மீடியா வெளிச்சத்திற்கு வெளிக்காட்டியதில்லை. இதனால் ரசிகர்கள் தல அஜீத் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு புகைப்படம் கசிந்தால் அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அண்மையில் ஷாலினி அஜீத் மற்றும் அஜித்தின் மகள் அனோஷ்கா, … Read more