தள்ளுமுள்ளாள் ஏற்பட்ட மோதல்.! “பிக் பாஸ்” வீட்டுக்குள் கலவரம்.! வைரலாகும் புதிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார். இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்க  – … Read more

சண்டைக்கு வாடா… வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக  2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. … Read more

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். … Read more

பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாது.! கமல்ஹாசனை மீண்டும் மிரள வைத்த ஜி.பி.முத்து.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று சனிக்கிழமை என்பதால் இன்று கமல்ஹாசன் வருகை தனது ஹவுஸ்மேட்ஸ்டுடன் உரையாடுவார். தற்போது இந்த நாளுக்கான ப்ரோமோ விடியோவும் வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல்ஹாசன் முதலில் சாந்தியிடம் ” வரும்போது சொல்லி அனுப்புனாங்க கொஞ்சம் ஏமாந்தீங்க என்றால் உப்புமா கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என்று” உடனே அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ் சிரிக்கிறார்கள். பிறகு மகேஷ்வரியிடம் கேஷ்வரியுடன் அடிக்கடி … Read more

வடிவேலு சார் சொன்னது சரியா இருக்கு… அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு… ஜிபி முத்து செய்யும் அட்ராசிட்டிஸ்.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ஜனனி தனலட்சுமியை ஸ்வாப்பிங் செய்கிறார். அதற்கு ஜனனி சொன்ன காரணம் என்னவென்றால், நேற்று ஜி.பி. முத்து கோபப்படும் போது தனலெட்சுமி பொறுமையாக இருந்திருக்கலாம் ஏனெனில் அவர் நம்மளுடைய அப்பா மாதிரி வயதில் பெரியவர் என்று கூறுகிறார். இதனால் சற்று மனமுடைந்த தனலட்சுமி விறு விறுவென்று வெளிய … Read more

உள்ளே வராமலே இருந்திருக்கலாம்…கதறி அழுத தனலட்சுமி..! பிக்பாஸ் புரோமோ இதோ ..

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். அதன்படி, நேற்று தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என ஜிபி முத்துவை பற்றி பேசினார். இதனால் சற்று கடுப்பான ஜிபி முத்து நீ என் பொண்ணு மாதிரி மரியாதையாக பேசு என கூறினார். பிறகு ஜிபி முத்து கண்கலங்கிய வீடியோவும் வெளியாகி சற்று பேசும்பொருளானது. பலரும் தனலட்சுமிக்கு எதிராகவும், ஜிபி முத்துக்கு ஆதரவாகும் கருத்துக்களை … Read more

தனலட்சுமி சொன்ன ‘அந்த’ வார்த்தை….கண் கலங்கி அழுத ஜிபி முத்து.! வைரலாகும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் … Read more

ஆயிஷாவை அழ வைத்த ஜனனி.! பரபரக்கும் பிக் பாஸ் வீடு.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3-வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  ப்ரோமோவில் “பிக் பாஸ்” வீட்டிற்குள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க நினைகிறீர்கள்..? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள். அப்போது ஜனனி ஆயிஷாவிடம் இருந்துநான் விலகி இருக்க … Read more

டீ-க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ..

பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் … Read more

இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, … Read more