தள்ளுமுள்ளாள் ஏற்பட்ட மோதல்.! “பிக் பாஸ்” வீட்டுக்குள் கலவரம்.! வைரலாகும் புதிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார்.

இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்க  – https://cinebloopers.com/riot-inside-bigg-boss-tamil-season-6/

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment