இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, … Read more

பிக் பாஸ் சீசன் 6-யில் அந்த ஹீரோயினா..? வெளியான சூப்பர் தகவல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. இதையும் படியுங்களேன்- உனக்கும் எனக்கும் … Read more

துல்கர் சல்மானின் 25வது படத்தில் மிரட்டும் வில்லனாக கௌதம் மேனன்! அசத்தல் ட்ரெய்லர் இதோ!

மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார். இவர் தற்போது தனது 25வது படத்தினை தமிழில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் தலைப்பிடபட்ட இப்படத்தில், ரீது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் வில்லனாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்பட ட்ரெய்லர் தற்போது … Read more

வெள்ளித்திரையில் மாஸாக களமிறங்கும் கலக்கபோவது யாரு ரக்சன்

விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர். சந்தானம், சிவகர்த்திகேயன், ரோபோ சங்கர் என நீளும் அந்த வரிசையில் புதிதாக இனைந்திருப்பவர் கலக்கபோவது யாரு ஷோவை தொகுத்து வழங்கிய ரக்ஷன். இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருக்கு நண்பராக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவி டூ வெள்ளித்திரை நீண்டுகொண்டே போகிறது. … Read more