சண்டைக்கு வாடா… வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ…

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக  2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. … Read more