வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

nomination withdraw

Election2024 : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை … Read more

தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

CANDIDATE LIST

Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை தமிழ்நாட்டில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் … Read more

மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

ADMK Edappadi Palanisamy

ADMK : வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில்நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். நேற்று 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானதை அடுத்து இன்று மீதம் உள்ள 17 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பெயர் ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமி வெளிஇட்டுள்ளார். ஸ்ரீபெரும்பதூர் -டாக்டர் ஜி.பிரேம்குமார். வேலூர் – டாக்டர்.எஸ்.பசுபதி. தர்மபுரி … Read more

திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

MK STAIN

DMK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் பலரும் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலாக உள்ளது. குறிப்பாக திமுக வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண்கள் உட்பட 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆ.மணி, அருண் நேரு, மலையரசன், தங்க தமிழ்செல்வன், … Read more

நாடாளுமன்ற தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பாளைங்கோட்டையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

BREAKING: திமுகவின் 9-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-ஆவது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, தென்காசி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட வாரியாக கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை … Read more

#BREAKING: மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டியிருந்த நிலையில், தற்போது மூன்றாம் … Read more

#BREAKING: திமுகவின் 6-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6-ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம்,ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூரராட்சிகளுக்கு திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் … Read more

#BREAKING: அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாஜகவுடன் கூட்டணி முறிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சேலம் , ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுபோன்று, தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை … Read more

ஜன.31க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு!

ஜனவரி 31-க்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய மாவட்ட செயலர்களுக்கு திமுக தலைமை உத்தரவு. ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 2 நாட்களுக்குள் மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுரைத்துள்ளார்.  கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக … Read more