நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!

arrest

நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு  ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பலரிடம் பணம் மோசடி செய்து இருந்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன்பிறகு சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், தன் மீது அவதூறு வரப்போவதாகவும் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்து இருந்தார். நடிகையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு! இந்த விவகாரம் … Read more

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!

snehan - Kavin

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது … Read more

தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்திய பிக்பாஸ் சினேகன்..!

தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிக்பாஸ் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த, பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் தான் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். சினேகன் 600 பாடல்கள் வரை எழுதியுள்ளார். மேலும், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணந்தார். தற்போது தனது மனைவியின் பெயரை சினேகன் தன் கையில் பச்சைகுத்தியுள்ளார். அதேபோல் … Read more

கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் – கன்னிகா சினேகன்.!

தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சினேகனின் மனைவி கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.  பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது … Read more

அத்தனையையும் தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் – சினேகன் உருக்கம்.!

அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார்.  பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் … Read more

திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ – சினேகன்.!

திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார்.  பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கௌதம் கார்த்தி நடித்து வரும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் … Read more

என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது – கன்னிகா சினேகன்.!

7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி … Read more

காதலியை கரம்பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்.!

 கமல்ஹாசன் முன்னிலையில் பாடலாசிரியர் சினேகன் – நடிகை கன்னிகாவின்  திருமணம் நடைபெற்றுள்ளது. பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும்  சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் … Read more

நடிகையை திருமணம் செய்யும் பிக் பாஸ் சினேகன்..!

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த பாடலாசிரியர் சினேகன் நடிகையை திருமணம் செய்யவுள்ளார். தமிழ்த்திரையுலகில் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தற்போது கமல்ஹாசன் தலைமையில் உள்ள மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த எட்டு வருடங்களாக நடிகை கன்னிகா ரவியை காதலித்து வந்துள்ளார். தற்போது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளார். நடிகை கன்னிகா ரவி, சரித்திரம் பேசு, தாயின் மடியில் ஆகிய சில திரைப்படங்களில் நடித்துள்ளார். … Read more

பாடலாசிரியர் சினேகனுக்கு காதலியுடன் டும்..டும்..டும்..!

நடிகை கன்னிகா, கவிஞர் சினேகன் காதல் திருமணம் ஜூலை 29ல் சென்னையில் நடக்கிறது பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி , மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செய்யலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் … Read more