“இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் மறுப்பு”தந்தையே சுமந்து சென்ற அவலம்..!!

பீகார் , பீகார் மாநிலம் நளந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சாலையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கெ அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான். மருத்துவமனை நிர்வாகம் உடனே மாணவனின் தந்தைக்கு தோடர்பு கொண்டு பேசினார்.அப்போது அங்கே  சென்ற தந்தையிடம் மாணவனின் உடலை கொடுத்தனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் மாணவனின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் கொடுக்க … Read more

குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை…! புதுச்சேரியை நோக்கிப்படை எடுக்கும் தமிழக மக்கள்….!

 புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் குறைவு என்பதால் தமிழக மக்கள் புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த படியே விற்பனையாகிவருகிறது. ஆனால் புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால் இங்கு படையெடுத்து செல்லும் வாகன … Read more

இறுதி ஆட்டத்தில் மரண அடி கொடுத்த மட்டைப்பந்து வீரர்…!!!

கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிரான  தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 1 – 3 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா தொடரை இழந்திருந்தாலும், கடைசி போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு விளையாடி வருகிறது. கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் … Read more

தல படத்துல காம்பினேஷன் கரெக்டா இருக்கும்ல….!!!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிறது. அண்மையில் வந்த போஸ்டர் எல்லோரையும் கொண்டாட வைத்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் முன்பே வெளியானது. இப்படத்தை நடிக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தற்போது யுவன் இப்படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் யுவன் கூட்டணியில் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்கள் … Read more

அதுக்குன்னு இப்பிடியா பண்றது…! சூர்யா படக்குழுவை பதற வைத்த செயல் :

சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு தனியான பாதையில் பயணம் செய்ப்பவர். அவர் தற்போதுஉ செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் தற்போது செல்வராகவனை சமூக வலைத்தளங்களில் டீசர் எப்போது, ரிலீஸ் எப்போது, ரிலீஸ் தேதி எப்போது என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்களாம். இதனால் அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை … Read more

வில்வித்தை சுட்டி சஞ்சனா யாருடன் நடிக்க போறாங்கன்னு தெரியுமா..?

வில்வித்தை மூலம்சாதனை படைத்தவர், 3 வயது துறுதுறு சுட்டி, சஞ்சனா. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், மூன்றரை மாமி நேரத்தில் 1,111 அம்புகள் எய்து சாதனை படைத்தவர். கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்திருக்கும் இந்தக் குட்டி சஞ்சனாவுக்கு, பல தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிகிறது. இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சஞ்சனாவை தன்னுடைய வீட்டுக்கு வரசொல்லியிருக்கிறார். சஞ்சனாவும் அவர் பெரியோரும் ராகவா லாரன்சை சந்தித்துள்ளனர். அங்கே, அவர்களுக்கு விருந்தளித்தது தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமா … Read more

மக்களுக்கு இனிப்பான செய்தி …!பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!நாளை முதல் அமலுக்கு வருகிறது…!அதிரடி அறிவிப்பு …!

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல்  விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதேபோல்  தமிழகத்தில் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஒரு சில எதிர்க்கட்சிகள்  ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு … Read more

திருப்பரங்குன்றம் தேர்தல்…!டி.டி.வி.தினகரன் ரூ.20 டோக்கன் …!அமைச்சர் பகீர் தகவல்

திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனின் ரூ. 20 சிஸ்டம் செல்லுபடியாகாது என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் … Read more

“தமிழகத்தில் பூஸ் அடித்த பாரத் பந்த்”

இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.அதேபோல்  சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் கூறுகையில், பள்ளிகளுக்கு செல்லும் … Read more

பரபரப்பு..!நாடு முழுவதும் பாரத்பந்த்…!அடித்து நொறுக்கப்பட்டபெட்ரோல் பங்க்… !

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க்  அடித்து நொறுக்கப்பட்ட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். … Read more