அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி,  தைவானை சுற்றி அருகில் உள்ள சீன  பகுதிகளில்  21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என … Read more

சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன ​​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய … Read more

ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை…  சரியாக கேட்ச் பிடித்த மனிதர்… வைரல் வீடியோ இதோ…

சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.   சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 வது மாடியில் இருந்து ஒரு 2 வயது குழந்தை தவறி கிழே விழுந்தது. அந்த குழந்தை மாடியில் இருப்பதை கவனித்த அந்த பகுதில் கார் நிறுத்த சென்ற ஒரு நபர், குழந்தை தவறி தரையில் விழுவதற்கு … Read more

#AsiaGames: அடுத்த ஆண்டு செப்.23 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் – ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு. கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் முதலில் இந்த ஆண்டு செப். 10 முதல் 25 வரை Hangzhou-இல் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் … Read more

Ladakh: இந்தியா-சீனா இடையேயான 16-வது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் எல்லை மோதலைத் தீர்க்க இந்தியா மற்றும்  சீனாவிற்கும் இடையிலான கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான 16 வது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 17 அன்று  நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான கலந்துரையாடலுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்தியா சார்பில் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ சென்குப்தா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் . கடைசியாக 15வது சுற்று சீனா-இந்தியா கார்ப்ஸ் கமாண்டர் … Read more

மீண்டும் சீனாவில் உயரம் தொட்ட கொரோனா.! கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது அதிகமாம்.!

சீனாவில் புதன் கிழமை 292 ஆக இருந்த கொரோனா என்னைகை, நேற்று வியாழக்கிழமை அன்று 432ஆக எகிறியுள்ளது சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே கடந்த 2 வருடமாக ஆட்டம் காண வைத்துவிட்டது. தற்போது தான் அந்த கொரோனாவை அனைவரும் மறந்து வரும் நிலையில், தற்போது சற்று கொஞ்சம் அந்த கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நமது நாட்டில் முக்கிய நகரங்களில் கட்டாய முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் எட்டிப்பார்க்கின்றன, தற்போது சீனாவில் … Read more

அதிர்ச்சி தகவல் : ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை.. கொலையாளி ‘ஹீரோ’ … கொண்டாடிய மக்கள்…

ஷின்சோ அபே ஜப்பான் நாட்டு ஆட்சியில் இருந்த போது, அவருடைய நிலைப்பாடு சீனாவுக்கு எதிராகவே இருந்ததாம். அதன் காரணமாக தான் சீனாவில் சில பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர்.  ஜாப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும்போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டார். தேர்தல் நேரத்தில், முன்னாள் பிரதமர், அதுவும் பாதுகாப்பு கடுமையாக கொண்ட ஜப்பான் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் … Read more

நாங்கள் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டோம்… அமெரிக்காவிடம் பணிந்த டிக்டாக்…

அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது.  சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் … Read more

44thChessOlympiad:செஸ் ஒலிம்பியாட் போட்டி – சீனா திடீர் விலகல்!

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது.ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக,2014,2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது.குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் … Read more

சீனாவில் 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்.. 14,427 பேர் பாதிப்பு!

சீனாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல். தென்மேற்கு சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் முதற்கட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை அந்நகரத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் நான்கு பேர் இறந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் என நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம் (earthquake relief headquarters) தெரிவித்திருந்தது. முன்னதாக, நகரின் … Read more