பாரா ஆசிய விளையாட்டு – இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!

medal list

2023ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5வது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று போட்டி தொடக்கத்தில் இருந்து இந்தியர்கள் பதக்கங்களை குவித்து வருகிறன்றனர். இன்று மட்டும் தற்போது வரை 3 தங்கம், 3 வெண்கலம், 3 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில், 5வது நாளான இன்று வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கப் பதக்கம் … Read more

பாரா ஆசிய விளையாட்டு: 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

Raman Sharma

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2வது தங்கம் கிடைத்துள்ளது. 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் 5வது நாளான இன்று நடைபெற்று வருகிறது.  இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது போல், பாரா ஆசிய விளையாட்டிலும் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். … Read more

ஆசிய பாரா விளையாட்டு: சாதனை படைத்த இந்தியா! பிரதமர் மோடி பெருமிதம்!

parasiaindia

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை 73 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர். ஆசிய விளையாட்டு தொடரில் அக்.8ம் தேதி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றன. இந்த முறை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். சர்வதேச … Read more

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

Sumit Antil

பாரா ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதில், இந்தியா 100க்கும் மேல் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த சமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா … Read more

#AsiaGames: அடுத்த ஆண்டு செப்.23 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் – ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு. கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் முதலில் இந்த ஆண்டு செப். 10 முதல் 25 வரை Hangzhou-இல் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் … Read more

#BREAKING: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு!

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு என அதிகாரபூர்வ அறிவிப்பு. சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விளையாட்டு போட்டியை ஒத்திவைப்பதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது கொரோனா எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் … Read more

ஆசிய போட்டி:படகோட்டுதலில் ஒரே நாளில் 3 பதக்கத்தை..! முத்தமிட்டது..இந்தியா..!!

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் நடைப்பெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி தங்கம் வென்றதுள்ளது. படகோட்டுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளது. லைட்வெயிட் ஸ்கல்ஸ் பிரிவின் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் சௌஹான் வெண்கலம் வென்றார். அதேபோல் லைட்வெயிட் ஸ்கல்ஸ் இரட்டையரில் ரோஹித் குமார் – பகவான் சிங் இணை மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை 3 பதக்கங்களுடன் … Read more

ஆசிய போட்டி:படகு போட்டியில் அசத்தி..! துஷ்யந்த் வெண்கல பதக்கம்..!!

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.இன்று  நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 11 வது வெண்கல பதக்கம் இதுவாகும். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 … Read more

ஆசிய விளையாட்டு போட்டி: வெள்ளி வென்ற..! கில்லி பிள்ளை..!ஷர்துல் விகான்..!!

ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கி சுடும் போட்டியில் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளிப்பதக்கம் வென்றார். DINASUVADU  

இந்தியாவிற்கு ஒரே நாளில் அடுத்தடுத்து தங்கம்..!!துப்பாக்கி சூடுதலில் ரஹி சர்னோபத் தங்கம் வென்றார்..!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் ஆசிய விளையட்டுப் போட்டி : மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார். இதுவரை ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் 6ம் இடத்திற்கு இந்தியா முன்னேற்றியுள்ளது. DINASUVADU