earthquake
World
இந்தோனேசியா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 70- ஆக உயர்வு!
நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்...
Top stories
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..7 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம்..!
இந்தோனேசியாவில் இன்று காலை சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை...
Top stories
குரோஷியாவை 6.3 நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு.!
மத்திய குரோஷியாவில் நேற்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, தலைநகரின் தென்கிழக்கில் உள்ள ஒரு நகரத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கில் 46 கிலோமீட்டர் (28 மைல்)...
India
#BIGBREAKING: டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம்..!
டெல்லியின் சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த...
Top stories
ரஷ்யாவில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு!
ரஷ்யாவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த சில வாரங்களாகவே...
India
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…!
ஜம்மு-காஷ்மீரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, மாலை 06:56 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவொரு உயிர் இழப்பு அல்லது பொருட்...
India
சற்றுமுன் குஜராத்தை உலுக்கிய நிலநடுக்கம் – 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது!
சற்றுமுன் குஜராத்தில் உள்ள பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் அவதிப்படுவதுடன், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும்...
India
ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!
ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு.
இன்று காலை ஜம்மு - காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடமேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில்...
News
துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 786 பேர் காயம்!
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள, 'ஏகன்' தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த...
Top stories
#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்
துருக்கியில் உள்ள "ஏகன்" தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன்...