அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி,  தைவானை சுற்றி அருகில் உள்ள சீன  பகுதிகளில்  21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என … Read more

நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான் -நான்சி  பெலொசி

நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான்  என்று  அமெரிக்க சபாநாயகர் நான்சி  பெலொசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள  வாஷிங்டனில் நடைபெற்ற  இந்திய அமெரிக்க நட்புறவு மாநாட்டில்  அமெரிக்க சபாநாயகர் நான்சி  பெலொசி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்றபோது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதைக்  கேட்டேன். நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு அது தான் என்று கூறினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் … Read more